சி றுநீரை கு டிக்க வ ற்புறுத்திய பெ ண்கள் : இ ளைஞன் எ டுத்த வி பரீத மு டிவு!!

784

இ ளைஞன..

இந்தியாவில் கு ழாயில் த ண்ணீர் பி டிக்க போன இ ளைஞரை, இரண்டு பெண்கள் உ ள்ளிட்ட மூவர் சே ர்ந்து சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய நிலையில் அ வமானத்தில் அவர் தற்கொலை செ ய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. இந்த ச ம்பவம் மத்திய பிரதேசத்தில் ந டந்துள்ளது.

அங்கு ள்ள சஜோர் என்ற கிராமத்தில் வசித்து வந்த விகாஸ் ஷர்மா (19) என்ற இளைஞர் கோவிலுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என்பதற் காக தெருவில் உள்ள கைப்பம்பு இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.

கையில் கொண்டுபோன கு டத்தைப ம்ப் அடியில் வைத்துவிட் டு, குழாயில் தண்ணீர் அ டித்து கொண்டிருந்தார். அந்த ச மயம், மனோஜ் கோலி என்பவர் தனது ச கோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலியுடன் அங்கு தண்ணீர் பிடிக்க நி ன்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ் கோலியின் குடத்தில் தண்ணீர் பட்டுவிட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மூவரும் விகாஸின் தலைமுடியை தரதர வென இழுத்து சென்று அ டித்துள்ளனர். அது மட் டுமல்லாமல் விகாஸ்ஷர்மா வை த்திருந்த குடத்தில் சிறுநீரை நிரப்பி அதை குடிக்க வற்புறுத் தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விகஸ் ஷர்மா வீ ட்டுக்கு சென்று தூ க்கிட்டு த ற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து விலாவரியாக கடிதம் எ ழுதியதோடு வீ டியோவையும் அவர் ப திவு செ ய்துள்ளார். வீ டியோவில், என்னை மூவரும் சிறுநீரை கு டிக்க கட்டாயப்படுத்தி அடித்தார்கள் என மூவரின் பெயரையும் கண்ணீ ருடன் கூறியுள்ளார்.

இதை ஆதாரமாக வைத்து பொலிசார் மூவரையும் கைது செய்துள்ளனர். இதனிடையில் விகாஸ் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ1 கோடி வழங்கவேண்டும் என அவர் சமூகத்தின் சார்பாக மநில முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விகாஸின் தற்கொலை சம்பவம் மத்திய பிரதேசம் மட்டுமின்றி இந்திய நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டுவிட்டரில் விகஸ் மரணத்துக்கு நீதிகிடைக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் #JusticeForVikashSharma என்ற டேக் இந்தியளவில் முதலிடத்தில் டிரண்டிங்கானது.