பனியா கிராமம்…
மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி 6 சி.று.மி.கள் நி.ர்.வா.ணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ச.ம்.பவம் தொடர்பாக தேசிய கு.ழ.ந்.தை.கள் நல ஆணையம் விசாரித்து அறிக்கை தா.க்.கல் செ.ய்.ய வ.லி.யு.று.த்.தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தமோ மாவாட்டத்தில் இருக்கிறது பனியா கிராமம். இந்த கிராமத்தில் மழை பொய்த்துப் போனதால் நெல் விவசாயம் க.டு.மை.யா.க பா.தி.க்.கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த கிராமத்தில் 6 சி.று.மி.கள் நி.ர்.வா.ணமாக அழைத்துச் செல்லப்பட்டு பூஜை ந.ட.த்தப்பட்டுள்ளது. சிறுமிகளின் கைகளில் ம.ர.த்.தடியைக் கொடுத்து, அதில் தவளைகளைக் கட்டிவைத்திருந்தனர். சிறு.மி.களைச் சுற்றி பெ.ண்.கள் பஜனைகள் பாடியடி ஊர்வலம் மேற்கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து இரண்டு வீ.டி.யோ.க்.கள் வெளியான நிலையில் மத்தியப் பிரதேச போ.லீ.ஸா.ர் வி.சா.ர.ணை.யை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து தமோ மாவட்ட ஆட்சியர், “இது வரை எந்தப் புகாரும் கிராமத்திலிருந்து வரவில்லை. இருப்பினும் வீடியோக்களின் அடிப்படையில் வி.சா.ர.ணை மேற்கொண்டுள்ளோம்.
மக்களுக்கு மூ.ட.ந.ம்.பி.க்கையிலிருந்து விடுபட வி.ழி.ப்.புணர்வும் ஏற்படுத்தப்படும். வி.சா.ரணை அறிக்கை தேசிய கு.ழ.ந்.தை.கள் பா.து.காப்பு ஆணையத்தின் ச.ம.ர்.ப்பிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.