சுற்றுலா சென்ற ஒன்பது வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம் !!

332

பதுளை……….

கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த கு.ழி.யில் விழுந்து 9 வயது சி.று.வ.ன் ஒருவர் உ.யி.ரி.ழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், குறித்த சிறுவன் உ.யி.ரி.ழந்து.ள்.ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்லாந்தை பொ.லி.ஸார் இந்த தகவலை உ.று.தி.ப்ப.டு.த்.தி.யுள்ளனர்.

இதன்போது உ.யி.ரி.ழந்த சி.று.வனின் ச.ட.லம் கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.