செந்தமிழன் உ.ட.ல் மீது தலையை சாய்த்து குலுங்கி குலுங்கி அ.ழு.த மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ!!

483

சீமான்………

தந்தையின் உ.ட.ல் மீது தலையை சாய்த்து சீமான் க.த.றி அ.ழு.த வீடியோ வெளியாகி காண்போர் கண்களை கு.ள.மாக்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று கா.ல.மானார்.

அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எ.தி.ர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ உள்ளிட்ட பலரும் இ.ர.ங்.கல் தெரிவித்துள்ளனர்.

செந்தமிழன் உ.ட.ல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை பார்த்து தொடர்ந்து அ.ழு.த.ப.டி சீமான் இருந்தார்.

ஒரு கட்டத்தில் தந்தையின் உ.ட.ல் மீது தனது த.லை.யை அப்படியே சாய்த்து சீமான் குலுங்கி குலுங்கி அ.ழு.தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சீமானை தேற்றினார்கள்.