யாஷிகா ஆனந்த்..
கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டு பிரபலமானார். அத்தோடு விட்டு விடாமல் குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.
திரைப்படங்களிலும் கிளாமரான காட்சிகளில் நடித்தே ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகுவார்.
இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த சூப்பர் ஹாட் புகைப்படத்திற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.