சேர்ந்து மது அருந்திய நண்பனுக்கு நேர்ந்த ப.யங்கரம்!!

479

பூபதி…

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் மனவெளி தண்டுகரை பகுதியில் உள்ள காலி ம.னையில் தலையில் ப.லத்த கா.யங்களுடன் இறந்து கிடந்தார்.

ச.ம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல் நிலைய போலிசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய வி.சாரணையில், சில அ.தி.ர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன. அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பிரபு என்பவருடன் பூபதி ம.து அருந்தியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே த.கராறு ஏற்பட்டுள்ளது. ஆ.த்திரமடைந்த பிரபு மரக்கட்டையால் பூபதியின் தலையில் அ.டித்துக் கொ.லை செ.ய்துள்ளார்.

இதையடுத்து பிரபுவை கைது செய்த போ.லீசார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.