சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட தந்தை : பெற்ற மகளை நள்ளிரவில் செய்த கொ டூர செ யல்!!

378

தந்தை…

புதுக்கோட்டையில் காட்டுப்பகுதிக்கு த ண்ணீர் எ டுக்க செ ன்ற 13 வயது சி றுமி ச டலமாக மீ ட்கப்பட்ட வ ழக்கில் அவரது த ந்தையே ந ரப லி கொ டுத்த அ திர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் 3வது ம கள் வித்யா.

கடந்த மாதம் 18ஆம் தே தி அங்குள்ள தைலமரக் காட்டுக்குள் ஊற்று நீர் எடுக்கச் சென்ற சி றுமி வித்யா ம ர்மமா ன மு றையில் கொ லை செ ய்யப்ப ட்டுக் கி டந்தார்.

ம ர்ம ந பர்களால் பா லி ய ல் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் ச ந்தேகித்த நிலையில், பி ரேத ப ரிசோ தனையில் பா லி ய ல் வ ன்கொ டுமை செ ய்யப்படவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து வே றொரு கோ ணத்தில் பொ லிசார் வி சாரணை நடத்தியதில் தி டுக்கிடும் த கவல்கள் தெ ரியவந்துள்ளன. பன்னீர் செல்வதுக்கு இரண்டு ம னைவிகள், பல பெ ண்களுடன் தொ டர்பும் இருந்ததால் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கையுடைய பன்னீர்செல்வம் 2வது மனைவியான மூக்காயியுடன் புதுக்கோட்டையை இருந்த பெ ண் ம ந்திரவா தியான வசந்தியை சென்று சந்திதுள்ளார்.

அவரும் முதல் ம னைவியின் பெ ண் கு ழந்தையை ந ரப லி கொ டுத்தால் அதீத சக்தி கி டைக்கும் என்றும், கோடீஸ்வரர் ஆகலாம் எனவும் குறி சொல்லியுள்ளார்.

எனவே 17ஆம் திகதி இரவு ம ந்திரவாதி வசந்தியை நொடியூருக்கு வரவழைத்து, தைலமர காட்டுப்பகுதிக்குள் இர வு நேரத்தில் பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

18ஆம் தேதி பொழுது விடிந்ததும் காலை 7 மணி அளவில் தனது முதல் மனைவியின் 3ஆவது ம களான 13 வ யது சி றுமியை கு ளத்தில் தண்ணீர் எடுத்துவர கூறியுள்ளார்.

ம கள் குடத்துடன் சென்றதும் பின் தொடர்ந்து சென்ற பன்னீர், சி றுமியை தனியாக பேச வேண்டும் என்று தைலமரக்காட்டின் அடர்ந்த ப குதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே முதல்நாள் இரவில் பூஜை செய்த இடத்தில் சி றுமியை அமரவைத்து து ண்டால் க ழுத்தை நெ ரித்து கொ ன்றுள் ளனர்.

இது பா லி ய ல் ரீ தியாக நடந்தது போன்று இருக்க வேண்டும் என்பதால் சி றுமியின் ஆ டைகளை க ளைந்துவி ட்டு வந்துள்ளார். ஊருக்குள் வந்து தன் ம களை கா ணவில்லை எ ன நா டகமாடியதுடன் தேடித்திரிவது போன்றும் நடித்துள்ளார்.

எ னினும் பி ரேத ப ரிசோ தனையில் க ழுத்தை இ றுக்கியதாலேயே சி றுமி உ யிரிழந்தது க ண்டுபிடிக்க ப்பட்டது. இதனையடுத்து பன்னீர்செல்வம், பெண் மந்திரவாதி, உறவினர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் மேலதிக வி சாரணையை தொடர்ந்துள்ளனர்.