சென்னை……
சென்னை அருகே போ லி வே லை வாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோ ச டி செ ய்த தாக க ண வா் ம னை வி உள்பட 5 போ் சி க்கி யு ள்ளனர்.
சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது ம னை வி ராணி இருவரும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வே லை க் காக ஏராளமான இ ளைஞ ர்கள் ப ண ம் செலுத்தி ஏ மா ர்ந்ததாக செ ன் னை பொ லி ஸ் க மி ஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பு கா ரளி த்தனர்.
இதனால் அ தி ர டியாக செ ய ல் பட்ட பொ லி சா ர், மோகன்தாஸ், ராணி, அவா்களது கூ ட் டாளிகள் காா்த்திக், மோகன்ராஜ், பாா்த்திபன் ஆகிய 5 பே ரை க் கை து செ ய் து வ ழ க்கும் ப தி வு செ ய்து ள் ளனர்.
கை து செ ய் யப்ப ட்ட இவா் களிடம் ந டத்திய வி சா ர ணையி ல் சில உ ண் மை கள் தெரி ய வ ந்து ள் ளன. அதன்படி, ராணியின் சகோதரருக்கு அறிமுகமான பெ ண் ஒருவர் வி சாகப்பட்டினத்தில் க ப் பல் ப டை யில் து ப் பர வுப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் அதிகாரியை தனக்குத் தெரியும் என்றும், ப ண ம் கொ டு த் தால் அ வ ர் மூ ல ம் வே லை கிடை க்கு ம். அதற்கு ந ம க்கு க மி ஷ னும் கிடைக்கும் என்று மோகன்தாஸிடமும் ரா ணி யி டமும் கூறியுள்ளார்.
இதை ந ம் பி ய மோகன்தாஸ், ராணி மற்றும் அ ந் த ப் பெ ண் மூ வ ரும் ஜோதிடரிடமும் சென்று குறி கேட்க, `இனி உங்களுக்கு நல்ல கா லம்.. நான் சொல்லல க ட் ட ம் சொல்லுது’ என்று கூ றி யுள்ளார்.
அதன் பின்னர் அ ர சு வே லை க் காக க் காத்திருந்த 100க்கும் மே ற் ப ட்ட இ ளை ஞ ர்க ளிடம் நே ர டியா கவு ம், ஆ ன் லை ன் மூ ல மா கவும் இந்தக் கு ம் பல் ரூ.30 ல ட் ச ம் வரை ப ண ம் பெ ற் று ள்ள து தெரியவந்துள்ளது. இந்த வ ழ க் கில் கை தா ன வ ர்கள் பெரு ம் பா லு ம் ப ட் ட தாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.