ஷேக்…
கணவர் ஜெயிலுக்கு போனதும் ம.னை.விக்கு வேறொரு திருமணம் செய்து வைத்த மாமியாரை மருமகன் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.துள்.ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விலே பார்லேவில் வசிக்கும் இக்பால் அப்பாஸ் ஷேக்(42) என்பவர் 2011 இல் ஷிகாம் என்ற பெண்ணின் மகளை திருமணம் செ.ய்.து.ள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு கு.ழ.ந்தைகள் உள்ளதுடன், ஷேக் மீது 28 வ.ழ.க்.கு.கள் இருந்ததால், எட்டு வ.ழ.க்கில் தண்.டனை கிடைத்து சி.றை.யில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை புனே எரவாடா சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தனது ம.னை.வியை பார்க்கச் சென்றள்ளார்.
அப்போது அங்கிருந்த அவரின் மாமியார், தனது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், தற்போது மகள் க.ர்.ப்பமாக இருக்கின்றார் என்றும் கூறி ஷேக்கை வெளியே போகும்படி கூறியுள்ளார்.
இதனால் கோ.ப.ம.டைந்த ஷே.க் கடைக்குச் சென்று அ.ரி.வாள் ஒன்றினை வாங்கிவந்து மாமியாரை சரமாரியாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.துள்ளார். பின்பு கொ.லை கு.றி.த்து பொ.லி.சாருக்கு தகவல் தெரிந்த நிலையில், வ.ழ.க்.கு பதிவ செ.ய்.து சி.றை.யில் அ.டை.த்துள்ளனர்.