ஜெலட்டின் கு.ச்.சிகள் வெ.டி.த்.து 10 தொழிலாளர்கள் ப.லி : லாரியில் இருந்து இ.ற.க்.கி.ய போது வி.ப.ரீதம்!!

273

கடப்பா………..

கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமம் அருகே செயல்படும் சுண்ணாம்பு குவாரியில் ஜெலட்டின் கு.ச்.சிகள் வெ.டி.த்.து 10 கூலி தொழிலாளர்கள் ப.லி.யா.கி.னர்.

ஆந்திர மா.நி.ல.ம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் வெ.ட்.டி எடுக்கும் குவாரி உள்ளது. சுண்ணாம்புக்கல் வெ.ட்.டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூர்களிலிருந்து ஜெலட்டின் கு.ச்.சி.களை வ.ர.வழைப்பது வ.ழ.க்கம்.

அதே வகையில் இன்றும் ஜெலட்டின் கு.ச்.சி.கள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இ.ற.க்கி வைக்கப்பட்டன. அப்போது எ.தி.ர்.பா.ரா.த.விதமாக ஜெலட்டின் கு.ச்.சி ஒன்று வெ.டி.த்.து வி.ப.த்து ஏ.ற்.பட்டது.

வி.ப.த்.தி.ல் ஏ.ரா.ள.மா.ன அளவில் ஜெலட்டின் கு.ச்.சி.கள் தொடர்ந்து வெ.டி.த்.து அந்தப் பகுதி போர்க்களம் போ.ல் மா.றி.யது. வி.ப.த்.தில் ஜெலட்டின் கு.ச்.சி.க.ளை இ.ற.க்.கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் உ.ட.ல் சி.த.றி ப.ரி.தா.ப.மாக ம.ர.ண.ம.டை.ந்தனர்.

மேலும் சிலர் படுகாயம் அடைந்து தற்போது ம.ரு.த்.து..வ.ம.னையில் சி.கி.ச்.சை பெறுகின்றனர். வி.ப.த்.து பற்றிய தகவலறிந்த கடப்பா மா.வ.ட்ட எஸ்பி அன்பு ராஜன் உத்தரவின்பேரில் அங்கு சென்றுள்ள போ.லீ.சா.ர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணையை து.வ.க்கி உள்ளனர்.