டாக்ஸி டிரைவர்களை கொ ன்று முதலைகளுக்கு உணவாக போட்ட கொ டூர ன்!

517

இ ந்தியாவில்………

இந் தியாவில் கை து செ ய்யப் பட்ட கொ லையா ளி, ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொ ன்று, அதை மறைப்பதற்காக மு தலைகள் இருக்கும் கா ல்வாயில்  ச டலங்க ளை வீ சியுள்ள ச ம்ப வம் தற்போது வெ ளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம் ஆண்டு வரை Devender Sharma என்ற நபர் ஏழு டாக்ஸி ஓட்டுனர்களை கொ லை செய்த கு ற்றத் திற்காக கை து செய்யப்பட்டு, ஆ யுள் த ண்ட னை கை தியாக சி றையில் அ டைக்கப் பட்டார்.

சுமார் 16 ஆண்டுகள் சி றையில் த ண்டனை அனுபவித்து வந்த Devender Sharma, கடந்த ஜனவரி மாதம் குறுகிய பரோல், அதாவது 20 நாள் பரோலில் வெளிவந்தார்.

ஆனால் பரோல் முடிந்து சி றைக்கு திரும்பாமல் Devender Sharma த லைமறை மாகிவிட்டார். இதனால் பொ லிசா ர் அவரை தேடி வந்த நிலையில், கடந்த புதன் கிழமை(ஆறு மாதங்களுக்கு பிறகு) தலைநகரான டெல்லியில் அவரை கை து செய்தனர்.

பரோலில் இருந்து வெளியில் வந்த அவர் வி தவை ஒருவருடன் வ சித்து வந்தது வி சாரணை யில் தெரியவந்தது. மேலும், தான் பரோல் நி பந்தனை களை மீ றியதா கவும், சி றைக்கு திரும்ப வி ருப்பம் இல் லா ததன் காரணமாகவே இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது கு ற்ற வியல் கடந்த காலத்தைப் பற்றி Devender Sharma விரிவாக கூறினார். அதில், பாரம்பரிய இந்திய மருத்த்துவத்தில் பட்டம் பெற்ற இவர், கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் ராஜஸ்தானில் இருக்கும் ம ருத்துவ ம னையில் ஒரு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

மோசடி ஒன்றில் ஏராளமான பணத்தை இழந்த Devender Sharma, பணத்திற்காக எரிவாயு சிலிண்டர்களை போ லியாக விற்கும் திட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.

அதுமட்டுமின்றி, ச ட்ட வி ரோதமாக சிறுநீரக மாற்று அ றுவை சி கிச்சை போன்றவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2004-ஆம் ஆண்டில் கை து செ ய்யப்பட்டார். சுமார் 125 மாற்று அ றுவை சி கிச் சை செய்த அவர், இதன் மூலம் ஒரு அ று வை சிகி ச் சைக்கும் 6,680 டொலர் முதல் 9,350. டொலர் வரை ச ம்பாதித் துள்ளார்.

அதன் பின், உத்திரப்பிரதேசத்தில், ஒரு கூட்டத்துடன் சேர்ந்து மற்றொரு திட்டத்தை தீ ட்டியுள்ளார். அதன் படி வாடகை டாக்ஸிகளை புக் செய்வது போன்று புக் செய்து, அதன் பின் அந்த டாக்ஸியை ஏதேனு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்து சென்று, அங்கு டாக்ஸியின் டிரைவர்களை கொ லை செய்துவிட்டு, பொ லிசா ரிடம் சிக்காமல் இருப்பதற்காக அந்த டிரைவர்களின் ச டலங் களை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீ சிவிடுவர்.

அதன் பின் அந்த காரின் பாகங்களையோ அல்லது முழுவதுமாகவோ வி ற்று பணம் ச ம்பாதித்துள்ளார், ஒரு காரை இப்படி சுமார் 250 டொலர் வரை விற்றுள்ளார்,

இப்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுனர்கள் கொ ல்லப்பட் டுள்ளதாக Devender Sharma பொ லிசா ரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் இப்போது சில கொ லைக ளுக்கு மட்டுமே த ண்ட னை பெற்று வருவதாக பொ லிசா ர் கூறியுள்ளனர்.