டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்!!

618

கோலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என சொல்லப்படுபவர் விஜய். இவர் நாளை தீர்ப்பு படத்தில் தொடங்கி தற்போது சர்கார் படம் வரை வளர்ந்துள்ளார்.

25 வருட சினிமா அனுபவத்தில் பல வெற்றி படங்கள், சில தோல்விப்படங்கள், வசூல் அள்ளிய படங்கள் என தடைகளுக்கு நடுவிலும் சாதனை செய்துள்ளார்.

அவரின் 44 வது நேற்று கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பெரியளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடிவிட்டனர். இதற்காக டேக் ஒன்றும் வைரலானது.

24 மணிநேரத்தில் அந்த Tag 1.8 மில்லியன் ட்வீட்ஸ் பெற்றது. பிறந்த நாள் ஸ்பெஷல் என எடுத்துகொண்டால் பிரபல நடிகர்களுடன் ஒப்பிடும் போது 4 ம், 5 ம் இடத்தை பிடித்துள்ளார்.

1. #HBDLeaderPawanKalyan – 2.9M, 2. #HappyBirthdayNTR – 2.2M ,3. #HBDDarlingPrabhas – 2.1,4. #HBDThalapathyVIJAY – 1.8M,5. HBD THALAPATHYVIJAY – 1.4M