ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இளசுகளை மயக்கும் திவ்யா துரைசாமி!!

204

திவ்யா துரைசாமி..

தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் நடிகைகளாக மாறியவர்களின் பட்டியலில் திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார். பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய திவ்யா,

ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சூர்யா நடித்த எதிர்க்கும் துணிந்தவன் படத்திலும், சமீபத்தில் அசோக் செல்வன் நடித்த ப்ளூ ஸ்டார் படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள திவ்யா துரைசாமி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.