தங்கைகள் செய்த காரியம்… ச கிக்க முடியாமல் தாய், மகன் த ற்கொ லை செ ய்து கொ ண்ட சோ கம்!!

304

பால்ராஜ்……..

தங்கைகள் மூன்று பேரும் காதல் திருமணம் செ ய்து கொ ண்டதால் அண்ணன் எடுத்த விபரீத முடிவு அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). கூலித்தொழிலாளி. இவரது ம னைவி நீலாவதி(50). இவர்களுக்கு பால்ராஜ்(26), சின்னத்துரை(24) என இரண்டு மகன்களும் மீரா(30), கல்பனா(23), மீனா(21) என மூன்று மகள்களும் உள்ளனர்.

பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாகவும், சின்னதுரை மற்றும் மீனா ஆகியோர் ஒரு நிறுவனத்திலும் வேலை செ ய்து வந்தனர். மீரா, கல்பனா ஆகிய இருவரும் காதல் திருமணம் செ ய்து கொ ண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதேபோல மீனாவும் ஒருவரை காதலித்ததாக தெரிகிறது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த பால்ராஜ் இதையறிந்து கண்டித்து இருக்கிறார். நம் வீட்டில் ஏற்கனவே இரண்டு பேர் காதல் திருமணம் செ ய்து கொ ண்டனர்.

அதனால் நீயாவது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செ ய்து கொள் என கண்டித்து இருக்கிறார். ஆனால் மீனா கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி தான் காதலித்தவரை திருமணம் செ ய்து கொ ண்டார்.

இதனால் அதிர்ந்து போன பால்ராஜ் அப்பகுதியில் உள்ள மரமொன்றில் நேற்று அதிகாலை தூக்குப்போட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார். நேற்று மாலை அவரது உடல் த கனம் செ ய் யப்பட்டது.

இந்த நிலையில் மகன் இ றந்த து க்கத்தில் இருந்த நீ லாவதி வி ரக்தியில் நேற்று அதிகாலை வீட்டில் சேலையால் தூ க்குப்போட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

இதையடுத்து பொ லி சா ர் ச ம் பவ இடத்திற்கு சென்று நீலாவதி உ டலை கைப்பற்றி பி ரே த ப ரி சோத னைக்காக அ ரசு ம ரு த்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொ லி சார் வ ழக் குப்பதிவு செ ய்து வி சா ரணை மே ற்கொ ண்டு வருகின்றனர். மகன் இ றந்

த து க்கத்தில் தாயும் த ற் கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் க டும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.