தடையாக நின்ற தந்தை; அண்ணனும் தங்கையும் சேர்ந்து செ.ய்த செ.யல்! வெளியான பகீர் பின்னணி!!

235

இந்தியா………..

இந்தியாவில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து திட்டமிட்டு தந்தையை கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.ப.வ.த்தின் பி.ண்.ண.னி அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது. உத்திர பி.ர.தேச மா.நி.லம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். அவருக்கு ஆஷா தேவி என்ற ம.னை.வி.யும், அனுஜ் என்ற மகனும் அல்பனா எனும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், அனுஜ் தனது தந்தையின் சொத்துக்களை தனக்கு எழுதிவைக்க கேட்டுள்ளார், அதேபோல் மகள் அல்பனா தனது கா.த.லனை தி.ருமணம் செ.ய்.து.கொ.ள்ள ஆசைப்பட்டுள்ளனர். ஆனால், சுனில் குமார் இருவரின் விருப்பத்துக்கும் ம.று.ப்.பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இருவரின் ஆசைக்கும் த.டை.யா.க இருந்த தந்தையை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.டு.ள்ளனர்.

அனுஜ், அல்பனா மற்றும் அவரது காதலன் ஆகியோர் மற்றோரு நன்பரின் உதவியுடன் சுனில் குமாரை அ.டி.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளனர். பிறகு தங்கள் மீது ச.ந்.தே.க.ம் வரக்கூடாது என்பதற்காக, அவர்களே பொ.லி.ஸி.ல் தந்தையை காணவில்லை என வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து.ள்ளனர்.

பின்னர் சுனில் குமாரின் உ.ட.ல் க.ண்.டெ.டுக்கப்பட்ட நிலையில், பொ.லி.ஸா.ர் வ.ழ.க்.குப்.பதிவு செ.ய்.து வி.சா.ர.ணையை ந.ட.த்.தி.வ.ந்தனர். சுனில் குமார் சமீபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சொ.த்.தை வி.ற்.று.ள்.ளதையும், அப்போது அவருக்கும் அவரது பி.ள்.ளை.களுக்கும் இ.டை.யில் க.டு.ம் வா.க்.கு.வா.தம் ஏ.ற்.ப.ட்டதையும் பொ.லி.ஸ் தெ.ரி.ந்.துகொண்ண்டார்.

பின்னர், அனுஜ் மற்றும் அல்பனா மீது சந்தேகத்தின் பேரில் பொ.லி.ஸா.ர் கி.டு.க்.கி.ப்.பிடி வி.சா.ர.ணை ந.ட.த்.தி.ய.தில் அவர்கள் கு.ற்.ற.த்.தை ஒ.ப்.பு.க்.கொ.ண்.டு.ள்ளனர். இந்நிலையில், அனுஜ், அல்பனா உட்பட 4 பேரை பொ.லி.ஸா.ர் கை.து செ.ய்.து வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து.ள்.ளனர்.

சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், கா.த.லனை தி.ரு.ம.ணம் செ.ய்.து.கொ.ள்.ள மகளும் சேர்ந்து சொந்த தந்தையை கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.