தந்தை இறந்ததற்கு காரணம் நீங்களே… பெண் மருத்துவரை தா.க்.கிய மகன்!

263

கர்நாடக………..

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தந்தை இ.ற.ந்ததால், மகன் ஆ.வே.சத்தில் பெண் ம.ரு.த்துவரை தா.க்.கி.யுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்குள்ள அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை ப.ல.னி.ன்.றி இ.ற.ந்.துள்ள நிலையில், அவரது மகன் திப்பேசாமி என்பவர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் பிரியதர்ஷினியிடம், நீங்கள் தந்தைக்கு உரிய சி.கி.ச்சை அளித்திருந்தால் அவர் இ.ற.ந்.திருக்க மாட்டார் என்று வா.க்.கு.வாதம் செ.ய்.துள்ளார்.

முதியவரின் மகனை சமாதானப்படுத்த ம.ரு..த்துவர் பேசியக்கொண்டிருந்த போது ஆ.வே.ச.த்தில் அவரை கன்னத்தில் அ.றை.ந்.துவிட்டு, குறித்த நபர் எஸ்கேப் ஆகியுள்ளார்.

இக்காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவரும் நிலையில், பலரும் இதற்கு எ.தி.ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறித்த ந.பர் கை.து செய்.ய.ப்.பட வேண்டும் என்று கோரிக்கையையடுத்து, நபரைக் கை.து செ.ய்.து பொ.லி.சா.ர் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.