த னக்கு தா னே க ண்ணீர் அ ஞ்சலில் போ ஸ்டர் போ ட்டு விட்டு… தூ க்கில் தொ ங்கிய இ ளைஞன்! தெ ரியவந்த கா ரணம்!!

428

த மிழகத்தில் த னக்குத்தானே க ண்ணீர் அ ஞ்சலி போ ஸ்டர் போ ட்டுவிட்டு, இ ளைஞன் தூ க்கில் தொ ங்கிய ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

பு துக்கோட்டை மா வட்டம் ஆ லங்கு டி அருகே உள்ளது பாத்திமா ந கரை சேர்ந்தவர் சதீஷ்குமார். 19 வயதாகும் இவர் அ ங்கிருக்கும் தனியார் க ல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் திகதி இவர் ஏதோ பி ரச்சனை ஏ ற்பட்டுள்ளது. அப்போது, சதீஷ்குமாரை அவரது அ ப்பாவும், அ ண்ணனும் சே ர்ந்து தி ட்டியதுடன் அ டித்துள்ளனர்.

இதனால் ம னம் உ டைந்த சதீஷ்குமார், த ற்கொ லை செய்து கொ ள்ள முடிவு செ ய்தார். ஆனால் வீட்டில் உள்ள வ றுமையை ந ன்றாக உ ணர்ந்திருந்தார்.

யா ருக்கும் த ன்னால் எ ந்த செலவும் வ ந்துவிடக்கூடா து எ ன்பதற்காக, தன் படத்தை வைத்து க ண்ணீர் அஞ்சலி போ ஸ்டர் ஒன்றை த யார் செ ய்ய முடிவு செ ய்தார்.

அதற்காக அந்த போஸ்டரை தன் செ ல்போனிலே யே டி சைன் செ ய்து அதனை த ன்னுடைய ந ண்பர்கள் 4 பேருக்கு வா ட்ஸ்ஆப் அ னுப்பினார்.

அதன்பிறகு த லைமறைவா கி வி ட்டார். இந்த போ ஸ்டரை பார்த்த நண்பர்கள், உடனடியாக கு டும்பத்தினருக்கு தக வல் கூ றியுள்ளனர்.

இதைக் க ண்டு அதி ர்ச்சிய டைந்த கு டும்பத்தினர், சதீஷ்குமாரை தேட ஆ ரம்பித்தனர்.எங்கெங்கே தே டியும் சதீஷ்குமார் கிடைக்கவே இல்லை. அடுத்தநாள், ம ழவராய ன்பட்டி கி ராமத்தில் இருக்கும் தோ ட்டம் ஒன்றில் சதீ ஷ்குமார் ச டல மாக தூ க்கில் தொ ங்கிய படி இருந்துள்ளார்.

கு டும்பத்தினர் சதிஷீன் உ டலைக் க ண்டு க தறி அ ழுதன ர். இந்த தகவல் உடனடியாக பொ லிசா ருக்கு தெ ரிவிக்கப்ப ட்டதால், வி ரைந்து வந்த பொ லிசா ர் அவரின் உ டலை மீ ட்டு, த ற்கொ லைக்கு கா ரணமான சதீஷ்குமாரின் அப்பா,அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வ ழக் குப்ப திவு வி சார ணை மே ற்கொ ண்டு வ ருகின்றனர்.