தனது சொந்த வீட்டை தீ.யி.ட்டு கொ.ளு.த்திவிட்டு ரிலாக்சாக உட்கார்ந்து ரசித்த பெண் : காரணம் என்ன தெரியுமா?

490

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வீட்டை தீ.வை.த்.து கொ.ளு.த்.தி.விட்டு ரிலாக்சாக புல்வெளியில் உட்கார்ந்திருந்த பெ.ண் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். சீசில் கவுண்டியை சேர்ந்தவர் கெயில் மெட்வேலி (47). இவர் தான் வசித்த வீட்டை தீ.யி.ட்.டு கொ.ளு.த்.தியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் வீட்டுக்கு வெளியில் இருக்கும் புல்வெளியில் வந்து உட்கார்ந்த மெட்வேலி ரிலாக்சாக வீடு தீ.ப்.ப.ற்றி எ.ரி.வ.தை ரசித்து பார்த்துள்ளார்.

இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் வீடியோ எ.டு.த்த நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது. இதனிடையில் இந்த ச.ம்.ப.வம் தொடர்பாக சில அ.தி.ர்.ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி மெட்வேலி வசித்த வீட்டில் அவருடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் வசித்தனர். வீடு தீ.ப்.பி.டி.க்.கும் போது இருவர் வெளியில் சென்ற நிலையில் மெட்வேலியும் இன்னொரு நபரும் இருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே வா.க்.கு.வா.தம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்தே அந்த நபரை வீட்டுக்குள் விட்டு வெளியில் வந்த மெட்வேலி வீட்டை தீ.யி.ட்.டு கொ.ளு.த்.தி.யுள்ளதாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்குள் இருந்த நபர் தன்னை கா.ப்.பா.ற்.று.மாறு அ.ல.றிய நிலையில் அருகில் இருந்தவர்கள் கா.ப்.பா.ற்.றி.யுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீ.ய.ணைப்.பு துறையினர் தீ.யை அ.ணை.ந்.துள்ளனர். இந்த நிலையில் பொ.லி.சா.ர் மெட்வேலியை கை.து செ.ய்.து.ள்.ள.னர்.

அவர் மீது கொ.லை மு.ய.ற்.சி வ.ழ.க்கு, ஒருவரை தா.க்.கி.ய.து, பொ.று.ப்.பற்ற வகையில் ஆ.ப.த்தை வி.ளை.விக்கும் செ.ய.லை செ.ய்.தது உள்ளிட்ட வ.ழ.க்.குகள் பதியப்பட்டுள்ளது.