தம்பிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அண்ணனால் அரங்கேறிய கொ.டூ.ர.ம்!!

352

விழுப்புரம்…

மரக்காணம் அருகே நி.ல.த்.தகராறில் தம்பியை அ.டி.த்துக் கொ.ன்.ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 32), இவரது அண்ணன் சீனிவாசன் (வயது 42), இவர்கள் இருவருக்கும் நி.ல.த்தகராறு காரணமாக முன் வி.ரோ.தம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் சிவக்கொழுந்து மற்றும் இவரது அண்ணன் சீனிவாசன் ஆகியோர் ச.ண்.டை போட்டுள்ளனர்.

வாய்.த்.த.கராறில் தொடங்கிய இந்த ச.ண்டை சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் சீனிவாசனின் அவரது ம.னைவி வாசுகி மற்றும் அவரது மைத்துனர் சதாசிவம் ஆகியோர் சிவக்கொழுந்துவை தா.க்.கி.யுள்ளனர்.

இதில் ப.ல.த்த கா.ய.ம.டைந்த சிவக்கொழுந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார், அப்பொழுது சீனிவாசன் அவரது ம.னைவி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோர் மூன்று பேரும் சிவக்கொழுந்து த.லை.யில் க.ட்.டையால் தா.க்.கி.யு.ள்ளனர்.

இதனால் சிவக்கொழுந்து த.லையில் ப.ல.த்.த கா.ய.ம் ஏற்பட்டு ர.த்.த.ம் வ.டிந்துள்ளது. இதைப்பார்த்த கிளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்கொழுந்துவை மீட்டு மருத்துவ சி.கிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவ ம.னையில் அனுமதித்தனர்.

அங்கு சிவக்கொழுந்துவை பரிசோதனை செய்த மருத்துவர், சிவக்கொழுந்து இ.ற.ந்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து சிவக்கொழுந்துவின் ம.னை.வியை அளித்த பு.காரின் பேரில் மரக்காணம் போலீசார் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து சிவக்கொழுந்தை கொ.லை செ.ய்.த சீனிவாசன் அவரது ம.னை.வி வாசுகி மற்றும் மைத்துனர் சதாசிவம் ஆகிய மூவரையும் மரக்காணம் போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட சிவக்கொழுந்து விற்கு கங்கம்மாள் என்ற ம.னைவி மற்றும் ஒன்றரை வயது ஆண் கு.ழ.ந்.தை உள்ளனர். நி.ல.த்.த.க.ரா.று காரணமாக தம்பியை அ.டி.த்.து.க் கொ.ன்ற அ.ண்ணன் உள்ளிட்ட மூவரை போ.லீ.சார் கை.து செ.ய்த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ரப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.