தருமபுரியில் 9-ம் வகுப்பு மா.ண.வியை பா.லி.யல் ப.லா.த்காரம் செ.ய்.ததாக கணித ஆசிரியர்!! இதோ அந்த புகைப்படம்……

612

தருமபுரி………..

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 9-வகுப்பு மா.ண.வி.யை பா.லி.யல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.த.தாக, கணித ஆசிரியர் போ.க்.சோ ச.ட்.ட.த்தில் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளார்.

இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் அ.ர.சு உ.ய.ர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தன்,

அப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மா.ண.வி.யை புத்தகம் வாங்க வருமாறு அழைத்து பா.லி.யல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மா.ண.வி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் இண்டூர் கா.வ.ல்.நி.லையத்தில் பு.கா.ர் அ.ளி.த்.தனர்.

இந்த பு.கா.ர் பென்னாகரம் அனைத்து ம.க.ளி.ர் கா.வ.ல்.நி.லை.யத்திற்கு மா.ற்.ற.ப்.பட்ட நிலையில், கோவிந்தனை போக்சோ ச.ட்.ட.த்தில் கை.து செ.ய்.தனர்.