தாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உ யிரை கா ப்பா ற்றிய 3 பெண்கள்! நடந்தது என்ன? குவியும் பாராட்டு!!

312

தமிழகத்தில்…..

தமிழகத்தில் தண்ணீரில் மூ ழ்கிய இ ளைஞர்களின் உ யிரை தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூ க்கி வீ சி கா ப் பாற் றியிருக்கும் மூன்று பெண்களுக்கு பா ராட் டுகள் குவிந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அதில் இருவர் ஆற்றுப் பள்ளத்தில் இ றங்கிய நிலையில் அதில் சி க் கி கொண்டு உ யி ருக்கு போராடினார்கள்.

அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் கா ப் பா ற்ற ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் அதே பள்ளத்தில் சி க் கிக் கொண்டு போராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இளைஞர்களின் நிலையை கண்டு அ தி ர்ச் சியடைந்தனர்.

பின்னர் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆற்றில் இ றங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உ யிரை க் கா ப்பா ற்றத் தூ க்கி  வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் கா ப் பாற்றப் போராடினர்.

இறுதியில் இரண்டு இ ளைஞர்களை உ யிருடன் மீ ட் டனர். பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவர் உ யிரி ழ ந்தனர். இது குறித்து முத்தம்மாள் கூறுகையில், ஆ ழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என நாங்கள் எ ச்சரித்தும் அவர்கள் உள்ளே இறங்கினார்கள்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு முதல் செ ய் வதறியாது திகைத்தோம், பின்னர் மூவரும் அணிந்திருந்த சே லைகளை வீ சினோம். அதனைப் பி டித்துக் கொண்டு இருவர் கரையேறி வந்தார்கள்.

இருவரை கா ப்பா  ற்ற முடியாமல் போனது மிகவும் வ ருத்தமாக உள்ளதோடு, எங்கள் கண் எ திரில் அவர்கள் இ ற ந்தது வே தனை  தருகிறது என கூறியுள்ளனர்.