தான் கர்ப்பமானதை உணர்ந்த 15 வயது சிறுமி : வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

432

15 வயது சிறுமி….

தமிழகத்தில் 15 வ யது சி றுமி க ர்ப்பமான நிலையில் அது தொடர்பில் அ திர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (54). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டில் ஒரு பாட்டி வேலை பார்த்து வந்தார்.

இவரது 15 வ யது பேத்தி அடிக்கடி பால்ராஜ் வீட்டுக்கு சென்று பாட்டிக்கு உதவி செய்து வந்திருக்கிறார்.. பாட்டியுடனேயே சி றுமி வசித்து வந்ததால், பால்ராஜ்-க்கு இது சாதமாக போய்விட்டது.

ஒரு வருடத்துக்கும் மேலாக சி றுமியின் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவரை பலமுறை பா லி ய ல் வ ன் கொ டு மை செய்துள்ளார். மேலும் இந்த விடயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மி ரட்டலும் விடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் க ர்ப்பமானதை உணர்ந்த சி றுமி ஒரு வருடமாக நடந்த கொ டு மை க ளை பாட்டியிடம் சொல்லி அ ழுதுள்ளார்.

இதை கேட்டு அ திர்ச்சியடை ந்த பாட்டி பொலிசில் உடனடியாக புகார் கொடுத்த நிலையில் பொலிசார் பால்ராஜை கைது செய்துள்ளனர்.