தாயின் சேலை ஊஞ்சலால் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக ப லி!!

460

மட்டக்களப்பு…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சேலையில் சி.க்.கி உ.யி.ரி.ழ.ந்.த சோ க ச.ம்.பவ.மொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மகிழடித்தீவு,கட்டுப்பத்தை பகுதியினை சேர்ந்த மனோகரன் கேதீசன் என்ற எட்டு வயது சிறுவனே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

பாடசாலை விடுமுறை நாளான நேற்று வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் தாயாரின் சேலையொன்றில் ஊஞ்சல் அமைத்து விளையாடுவதற்கு முயற்சித்த போதே அந்த சேலையில் சி.க்.கு.ண்.டு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

குறித்த சிறுவனின் தாயார் மாடுகளை மேய்ப்பதற்காக கொ.ண்.டு செ ன்று வீட்டுக்கு வந்த போது சேலையில் சி.க்.கு.ண்.ட நி லை யில் இ ருந்தவரை மீ ட் டு மகிழடித்தீவு வை.த்தி.யசா.லைக்கு கொ.ண்.டு சென் றுள்ளனர். எனினும் குறித்த சிறுவன் ஏ.ற்.கன.வே உ.யி.ரி.ழ.ந்.திரு.ந்த.தா.க வை.த்தி.யர்கள் தெ.ரி.வித்துள்ளனர்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொ.லி.ஸா.ர் வி.சா.ர.ணை.க.ளை மு ன்னெடுத்துள்ளதுடன், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தி.டீ.ர் ம.ர.ண வி.சா.ர.ணை அ திகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ச.ட.ல.த்.தி.னை பா.ர்.வை.யி.ட்ட.து.டன், ம.ர.ண வி.சா.ர.ணை.யி.னை தொ ட ர்ந்து பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க.ளு.க்.கா.ன உ.த்.த.ர.வி.னை பி.ற.ப்.பி.த்.து.ள்.ளார்.

உ.யி.ரி.ழ.ந்.த.வ.ரி.ன் ச.ட.ல.ம் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க.ளு.க்.கா.க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொ.ண்.டு செ.ல்.லப் பட்டுள்ளதுடன், மேலதிக வி.சா.ர.ணை.க.ளை கொக்கட்டிச்சோலை பொ.லி.ஸா.ர் மு ன் னெடு த்து வரு கின்றனர்.