மும்பை…
மும்பையின் கண்டிவிலி பகுதியில் வசிக்கும் 58 வயதான லக்ஷ்மண் கோகரே தனது மகன் அங்கித் கோகரே சார்கோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் .
அந்த அங்கித் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார் .இந்நிலையில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரின் உ.ற.வு.ப்.பெண்ணான பிரகதி ஜோரைக் காதலித்த வந்தார் .
இந்த காதல் விவகாரம் அந்த அங்கித்தின் தந்தைக்கு தெரியவந்தது.அதனால் அவர் அந்த பெ.ண்ணை காதலிப்பதற்கு கடும் எ.திர்ப்பு தெரிவித்தர் ,மேலும் அந்த பெ.ண்ணுடன் இருக்கும் காதலை விடுத்து வேறு பெ.ண்ணை திருமணம் செ.ய்ய வ.ற்.பு.று.த்.தினார் .
அதனால் அந்த அங்கித் தி.டீ.ரெ.ன்று அந்த பெ.ண்ணை விட்டு விலக ஆரம் பித்தார் .இந்த காதலனின் செ.ய்கையால் அந்த பெ.ண் க.டு.ம் கோ.ப.மு.ற்று அந்த காதலன் அங்கித்தை மி.ர.ட்ட ஆரம்பித்தார் .
தன்னை உடனே கல்யாணம் செ.ய்து கொ.ள்ள வில்லையன்றால் அவரை க.ற்.ப்.ப.ழிப்பு பு.கார் கொடுத்து கம்பி எண்ண வைத்து விடுவதாக மி.ர.ட்.டினார் .இதனால் அந்த அங்கித் க.டு.ம் மன வே.த.னை.க்குள்ளானார் .
அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டில் அவர் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் .
அதனால் அந்த அன்கித்தின் தந்தை அந்த பெ.ண் மீது போ.லீ.சில் பு.கார் கொ.டுத்தார் .போ.லீ.சார் வ.ழ.க்கு பதிந்து வி.சா.ரித்து வருகின்றனர்.