திருச்சி………
திருமணத்திற்கு முன்பு காதலித்து இளைஞனுடன், பெண் ஒருவர் ஓட்டம் பி டித்துள்ள ச ம் பவம் குடும்பத்தினரிடையே அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கோயம்புத்தூரில் அ ரசு பஸ் டிரைவராக வேலை செ ய்து வருகிறார். இந்நிலையில். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் கு ழ ந் தைகள் உள்ளன. மகாலிங்கம் தன்னுடைய வேலை காரணமாக கோயம்புத்தூரிலேயே தங்கி இருந்துள்ளார். ரம்யாவும், கு ழ ந் தைகளும் திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சியிலிருந்த உறவினர்களிடம் இருந்து கோயமுத்தூரில் இருந்த மகாலிங்கத்திற்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய உறவினர்கள், ரம்யா மற்றும் கு ழ ந்தை களை கா ண வில் லை என்று கூறியுள்ளனர்.
love
இதைக் கே ட் டு அ தி ர் ச் சி யடைந்த மகாலிங்கம் உ ட ன டியா க திருச்சிக்கு விரைந்து, ம னை வி ம ற் றும் கு ழ ந்தை க ளை தே டி யுள் ளா ர்.
ஆனால், கி டை க் காத காரணத்தினால், இது குறித்து கா வ ல் நிலை ய த்தில் பு கா ர் அ ளி த் து ள்ளார். இதையடுத்து பொ லி சார் மேற்கொண்டு முதற்கட்ட வி சா ர ணையி ல், ரம்யா திருமணத்திற்கு முன்னர் வேறொரு இ ளை ஞ னை கா த லித்து வ ந் துள்ளார்.
இதனால் ர ம் யா தற்போது தன் கு ழ ந் தைகளுடன் தன்னுடைய முன்னால் கா தல னுடன் சென்றுள்ளது தெரியவந்தது. ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? எங்கு சென்றார்கள்? என்பது குறித்து எந்த வித தகவலும் தெரியாத்தால், பொ லி சா ர் தீ வி ர வி சா ர ணை மே ற் கொ ண்டு வருகின்றனர்,
8 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்னரும், திருமணத்திற்கு முன்பு காதலித்த கா த ல னோடு பெ ண் செ ன் றுள்ள ச ம்பவம் க டும் அ தி ர்வலைகளை ஏ ற்படு த்தியுள்ளது.