திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற நடிகை : காதலனை பிரிந்து குழந்தையோடு தனிமையில் வாழும் சோகம்!! யார் அந்த நடிகை தெரியுமா??

490

எமி ஜாக்சன்…

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். இது சினிமா ஆரம்ப கால கட்டத்தில் இருந்து இருக்கிறது ஏனென்றால் கன்னடத்து பைங்கிளி என்று சரோஜா தேவி அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர்கள் நடிகை லட்சுமி கேரளாவைச் சார்ந்தவர்கள். மற்றும் பல முன்னணி நடிகைகள் வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இருந்தார்கள்.

அந்த நிலை தற்பொழுது வரையிலும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் கூட கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். இப்படி இருக்க வேறு மாநிலம் இல்லாமல் வேறு ஒரு நாட்டில் இருந்து அதாவது வெளிநாட்டில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகை தான் எமி ஜாக்சன்.

எமி ஜாக்சன் அவர்கள் 2010ஆம் ஆண்டு வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தை இயல் விஜய் அவர்கள் இயக்கி ஆர்யா அவர்கள் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்தத் திரைப்படத்திற்காக இவர் லண்டனில் இருந்து வரவழைக்கப் பட்டார்.

அதற்கு அடுத்தப்படியாக இவருக்கு தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் சினிமாவில் வர ஆரம்பித்தது. இவரைப் பற்றிக் கூறவேண்டும் என்றால் இவர் ஒரு மாடல் மற்றும் நடிகை என்று கூறலாம். எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு தாண்டவம் எனும் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக வெற்றி பெறவில்லை.

அதற்கு அடுத்தபடியாக ஐ திரைப்படத்தில் நடித்தார் இந்தத் திரைப்படம் உலக நாடுகள் வரையிலும் சென்று திரைப்படம் ஏனென்றால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திரைப்படம் இவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதற்கு அடுத்தபடியாக தனுஷ் அவர்களுடன் தங்க மகன் திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப் படத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஏனென்றால் தனுஷின் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு காதல் காட்சி ஆனாலும் ஆக்சன் காட்சிகளில் நடிக்கக் கூடியவர் அவருடன் சேர்ந்து நடித்தது மேலும் பிரபலமடைந்தார்.

அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ் மன்னர் என்று அழைக்கப்படும் விஜய் அவர்களுடன் பேசி திரைப்படத்தின் 2வது ஹீரோயினாக நடித்து இருப்பார். நடிகை எமிஜாக்சன் இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அதனால் நடித்துக் கொண்டிருந்தார் அதற்கடுத்த படியாக இவருக்கு மிகவும் பெரிய வாய்ப்பு காத்திருந்தது அது என்னவென்றால்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது 2017 ஆம் ஆண்டு எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் சூப்பர் ஸ்டாரான ரோபோ ஜோடியாக நடித்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இப்படி இவர்.

நடிகை எமி ஜாக்சன் இவருடைய காதலனான ஜார்ஜ் அவர்களுடன் திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை பெற்று கொண்டால் குழந்தை பெற்ற பொழுது விரைவில் திருமணம் என்று அறிவித்தவர் இவருடைய சமூக வலைத்தளத்திலிருந்து ஜார்ஜ் அவர்களுடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக ஒரு புகைப்படத்தை நீ க்கி விட்டார் ஏன் என்று கேட்டதற்கு அவருடன் க ருத்து வே றுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் பி ரிந்து விட்டார்கள் என்று எமி ஜாக்சன் பதிவு போட்டிருந்தார்.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ வில்லை தன் குழந்தையோடு எமி ஜாக்சன் மட்டும் தனியாக வாழ்கிறார்கள் மேலும் திரைப்படங்களில் நடிப்பதாகவும் அறிவித்திருக்கிறார் மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் தினத்தந்தி செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்