திருமணமான 1 மாதத்தில் உ.யி.ரிழந்த புதுப்பெண்! 11 வயது மூத்தவரை ம ண ந்த நிலையில் ஏற்பட்ட வி.பரீதம்..!!

275

சிவபாக்கியம்…..

புதுச்சேரியில் திருமணமான 1 மாதத்தில் புதுமணப்பெண் ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரி.ழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபாக்கியம் (22). இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை (33) என்பவருக்கும் கடந்த 1 மாதத்துக்கு முன்னர் தி.ருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின் சிவபாக்கியம் தனது க ணவருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சிவபாக்கியத்தின் தந்தை இ.ற.ந்.து.விட்டார்.

இதற்கு ராஜேஷ் குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிவபாக்கியத்திடம் ஏழுமலை, வ.ர.த.ட்சணை கேட்டு கொ.டு.மை.ப்படுத்துவதாக சிவபாக்கியம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலை, சிவபாக்கியத்தின் உறவினா்களுக்கு போன் செ.ய்.து அவா் தூ.க்.கி.ட்டுத் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்.றதாகவும், அவரை ஜிப்மா் ம.ரு.த்.து.வ.மனையில் சோ்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு அ.திா்.ச்.சி.யடைந்த சிவபாக்கியத்தின் குடும்பத்தார் மற்றும் உறவினா்கள் ம.ரு.த்.து.வமனைக்கு சென்று பாா்த்த போது, சிவபாக்கியம் இ.ற.ந்.துவி.ட்.டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து சிவபாக்கியத்தின் ம.ர.ண.த்தில் ச ந்தேகம் இருப்பதாகவும், ஏழுமலை வீட்டார் வ.ர.தட்.சணை கொ.டு.மை செ.ய்.து அ.டி.த்.துக் கொ.ன்.று.வி.ட்.டதாகவும், அவர்கள் மீது உ ரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி, சிவபாக்கியத்தின் உ.ட.லை வாங்க ம.று.த்.து உறவினர்கள் கா.வ.ல் நி.லை.ய.த்தை மு.ற்.று.கையிட்டனர்.

அவர்களிடம் பொ.லி.சா.ர் உ.ரி.ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏ.ற்.று உறவினர்கள் க.லை.ந்து செ.ன்.றனர்.