திருமணமான 11 மாதத்தில் தந்தைக்கு வந்த போன்: பதறியபடி மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற அவர் கண்ட அ.தி.ர்ச்சி காட்சி!!

261

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணமான 11 மாதத்தில் இ.ள.ம்பெண் தூ.க்.கி.ல் பி.ண.மாக தொ.ங்.கிய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி (23). இவருக்கும் க.ள்.ள.க்கு.றிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக க.ண.வன்-ம.னைவி இடையே அ.டி.க்.கடி கு.டு.ம்ப த.க.ராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று காலை க.ணவன்-மனைவி இடையே மீண்டும் கு.டு.ம்ப த.க.ராறு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வீட்டில் தூ.க்.கு.ப்போ.ட்ட நிலையில் பி.ண.மாக தொங்கிக் கொண்டிருந்தார்.இதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி பெரியசாமிக்கும், பொ.லி.சா.ருக்கும் போனில் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு ப.த.றிய பெரியசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாலி கிராமத்துக்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உடலை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்த நிலையில் க.த.றி அ.ழு.தனர். இதற்கிடையே அங்கு வந்த பொ.லி.சார் ம.ர்.மமான முறையில் வீட்டில் பி.ண.மாக தொங்கிய ராஜலட்சுமியின் உ.ட.லை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பெரியசாமி, தனது மகளின் சா.வி.ல் ச.ந்.தேகம் இருப்பதாக பொ.லி.சில் பு.கா.ர் கொ.டு.த்தார். அதன்பேரில் பொ.லி.சார் ச.ந்.தே.க ம.ர.ணம் என வ.ழ.க்.கு.ப்பதிந்து, ராஜலட்சுமியின் சா.வு.க்கான காரணம் கு.றி.த்து வி.சா.ரணை ந.ட.த்தி வருகிறார்கள்.