திருமணமான 3 மாதத்தில் இ ளம் தம்பதி எடுத்த வி பரீத முடிவு : மனைவி எழுதி வைத்திருந்த கடிதம்!!

284

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் இளம் தம்பதியினர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண் ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரும் நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியை சேர்ந்த ரம்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து வழக்கம் போல் நேற்று இளங்கோவன் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் உள்ளே ம னைவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச ட ல மா க கி டப்ப தைக் க ண்டு அ தி ர் ச் சி அ டைந்து ள்ளார்.

அதன் பின், ம னைவி இ றந்த சோ கத்தில் ம னமு டைந்த இளங்கோவன், அவரும் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் 2 பேரின் உ டலையும் மீ ட் டு பி ரே த ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்து, வி சாரணை மேற்கொண்டு வருகின்றன.

த ம்பதி இ ற ந் து கி ட ந் த வீ ட்டில், ரம்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை பொலிசார் மீ ட்டுள் ளனர். அதில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக ரம்யா உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதாக கு றிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.