சோனம் குமாரி..
இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் பு துப் பெ ண் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்துள்ள நி லையில் க ணவர் கு டும்பத்தார் அ வரை கொ லை செ ய் து வி ட்டதாக பெ ண்ணின் த ந்தை க ண்ணீ ருடன் கூ றியுள் ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஜரப்பாவை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் சோனம் குமாரிக்கும் சாய்நாத் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி தி ருமணம் ந டைபெற்றது.
இந்த நிலையில் சி ல தி னங்களுக்கு மு ன்னர் சோனம் வி ப ரீ த மு டிவெடு த்து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதாக வினோத்குமாருக்கு நள்ளிரவில் தகவல் வந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், திருமணமான ஒரு மாதத்தில் இருந்து ரூ 2 லட்சம் மற்றும் பைக் வ ரதட்சணையாக வேண்டும் என சாய்நாத் மற்றும் அ வர் கு டும்பத்தார் எ ன் ம க ள் சோனமை கொ டு மை ப் ப டு த் த து வங்கி னர்.
சில தினங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்த சாய்நாத் வ ரதட்சணை கொ டுக்கவில்லை என்றால் உ ங்கள் ம க ளை கொ ன் று வி டு வே ன் எ ன மி ர ட் டி னா ர்.
அதே நாளில் ந ள்ளிரவு 12 மணிக்கு சாய்நாத்தின் மூ த்த ச கோதரர் எனக்கு போ ன் செ ய் து உ ங்கள் ம க ள் த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர் எ ன கூ றினார்.
இ தை கே ட்டு அ தி ர் ச் சி ய டை ந் த நா ன் அ ங்கு சென்ற போது எ ன் ம க ள் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி ய ப டி இ ருந்தார்.
எ ன் ம க ளை அ வ ர் க ணவர் ம ற்றும் கு டும்பத்தார் தா ன் கொ லை செ ய் து ள் ளனர் எ ன கூ றியுள்ளார். இ து தொ டர்பான பு காரைய டுத்து பொ லிசார் தீ வி ர வி சா ர ணை மே ற்கொண்டு வ ருகின் றனர்.