திருமணமான 6 மாதத்தில் மனைவியின் மொத்த குடும்பத்துக்கும் வாலிபரால் நடந்த ப.யங்கரம்!!

526

இந்தியா….

இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் ம.னைவி, கொழுந்தியாள் மற்றும் மாமியாரை கொ.டூ.ர.மா.க தா.க்.கி கொ.லை செ.ய்.த இ.ளை.ஞனின் செ.யல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூரை சேர்ந்தவர் சந்தோஷி (47). இவருக்கு வைஷ்ணவி (25), ஆரதி (16) என்ற மகள்கள் இருந்தார்கள். வைஷ்ணவிக்கும், சாய் சவுரவ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது.

திருமணத்திற்கு பின்பு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். கணவன், ம.னைவி இ.டையே கு.டும்ப பி.ரச்சினை காரணமாக அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவர் சாயுடன் வாழ பிடிக்காமல் ராய்ச்சூர் பு.றநகரில் உள்ள தாய் சந்தோஷி வீட்டில் வைஷ்ணவி வசித்து வந்தார்.

மேலும் சாயிடம் இருந்து நிரந்தரமாக பிரிய வி.வாகரத்து கோரி நீ.திமன்றத்தில் வ.ழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ம.னைவி வைஷ்ணவியை பார்க்க மா.மியார் சந்தோஷி வீட்டுக்கு சாய் வந்திருந்ததாக தெரிகிறது.

இரவில் வீட்டில் வைத்து வைஷ்ணவிக்கும், சாய்க்கும் இ.டையே மீண்டும் த.க.ரா.று ஏற்பட்டது. அப்போது ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சாய் வீட்டில் கிடந்த அ.ரி.வா.ளா.ல் வைஷ்ணவியை ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி.ய.தா.க கூறப்படுகிறது. மேலும் மகளை கா.ப்.பா.ற்.ற வந்த சந்தோஷியையும் சாய் வெ.ட்.டி.ய.தா.க தெரிகிறது.

அத்துடன் கொழுந்தியாள் ஆரதியையும் சாய் அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி.ய.தா.க கூறப்படுகிறது. இதில், 3 பேரும் ப.ல.த்த கா.ய.ம் அ.டைந்து ர.த்.த வெ.ள்.ள.த்.தில் ச.ம்பவ இ.ட.த்திலேயே ப.ரி.தாபமாக உ.யி.ர் இ.ழ.ந்.த.ன.ர். உடனே அங்கிருந்து சாய் த.ப்.பி ஓ.டி.வி.ட்.டா.ர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொ.லிசார் விரைந்து வந்து 3 பேரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் கை.ப்.ப.ற்.றி வி.சாரித்தனர்.

அப்போது ம.னை.வியுடன் ஏ.ற்பட்ட த.க.ராறில் தன்னுடன் வாழ பி.டி.க்காமல் பி.ரிந்து வா.ழ்ந்ததால் உண்டான பி.ர.ச்.சினையில் மா.மியார், ம.னைவி மற்றும் கொ.ழு.ந்தியாளை சாய் கொ.லை செ.ய்.த.து தெ.ரி.யவந்துள்ளது. இதுகுறித்து பொ.லி.சார் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்து த.லை.ம.றை.வா.கி.வி.ட்.ட சா.யை வ.லைவீசி தே.டி வ.ருகின்றனர்.

தி.ருமணமான 6 மாதத்தில் சாய் மூ.வரை கொ.லை செ.ய்.த ச.ம்பவம் அப்பகுதி ம.க்களை பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ய வைத்துள்ளது.