22 வயது ஆசிரியை…..
திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெ ண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். திருச்சூரை சேர்ந்தவர் ஷீலா. இவர் மகள் அனுஷா (22) அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன் தினம் இரவு தனது படுக்கையறைக்கு தூங்க சென்ற அனுஷா நேற்று காலை வெகுநேரமாகியும் தூங்கி எழாமல் இருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த ஷீலா கதவை திறந்த போது அனுஷா தூ க்கில் ச டலமாக தொ ங்கியபடி கி டந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அனுஷாவின் ச டலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் நடக்கவிருந்த நாளில் அ னுஷா உ யிரை மா ய்த்து கொண்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.