திருமணம் முடிந்து முதலிரவில் பதற்றமாக இருந்த புது மாப்பிள்ளை: அதிகாலையில் அ.லறிய ம.னைவி… வெளியான அ.தி.ர்ச்சி தகவல்!!

357

செங்கல்பட்டு..

தமிழகத்தில் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவு அறையிலேயே புதுமாப்பிள்ளை தூ.க்.கி.ல் ச.ட.லமாக தொ.ங்.கிய ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது அத்தை மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 8ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணம் நடந்து முதலிரவு முடிந்த அதிகாலையில் மணமகள் நந்தினி அ.ல.றி.யு.ள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் நந்தினியின் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மணமகன் கார்த்திகேயன் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நிலையில் உ.யி.ரி.ழந்து கி.ட.ந்துள்ளார்.

இதனால் அ.தி.ர்.ச்.சியடைந்த உறவினர்கள் பொலிசார் தகவல் கொடுத்தனர். பின்னர் ச.ம்.பவ இடத்திற்கு வந்து போ.லி.ஸார் உ.டலை மீட்டு பி.ரே.த ப.ரி.சோதனைக்காக அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொ.லி.சார் மணமகளிடம் ந.ட.த்திய மு.த.ற்கட்ட வி.சா.ரணையில், கார்த்திகேயன் ப.த.ற்றத்தில் இருந்தார். எனவே நான் பரவாயில்லை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தேன்.

பாத்ரூம் சென்று வந்தவரை கூடவே சென்று அழைத்து வந்து பக்கத்தில் படுத்து உறங்கிவிட்டேன். பின்னர் காலையில் எழுந்தபோது பக்கத்தில் ஆள் இல்லாததைக் கண்டு தேடியபோதுதான் தூ.க்.கில் தொ.ங்.கியபடி இ.ற.ந்துகிடந்தார் எனத் தெவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி பொலிசார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து புதுமாப்பிள்ளை கார்த்திகேயனின் த.ற்.கொ.லைக்கான காரணம் கு.றி.த்து வி.சா.ரித்து வருகின்றனர்.