தமிழகத்தில்…
தமிழகத்தில் திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், மனைவியிடம் தா.ம்.ப.த்.யம் வைத்துக் கொ.ள்.ள மு.ய.ன்ற கணவனுக்கு பெரும் அ.தி.ர்ச்.சி கா.த்.தி.ருந்தது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பரின் மகள் அன்புச்செல்விக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
அன்பு செல்வி தடகள வீராங்கனை என்பதால், மேற்படிப்பு படித்து விளையாட்டு பிரிவில் நான் அரசு வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை, இதனால் இருவருக்குள்ளும் இப்.போ.தை.க்.கு தா.ம்.ப.த்.யம் வே.ண்.டாம் என்று அன்பு செல்வி செல்வத்திடம் கூறியுள்ளார்.
செல்வமும் அதற்கு ஒ.ப்புக் கொ.ள்.ள, இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பை அன்பு செல்வி மு.டி.த்.துள்ளார். திருமணம் மு.டி.ந்து இரண்டு ஆண்டுகள் ஆனதால், செல்வம் வ.லு.க்.க.ட்.டா.யமாக அன்புசெல்வியிடம் த.ம்.ப.த்.ய.ம் வை.த்.துக் கொ.ள்.ள மு.யன்ற போது, அவர் தி.ரு.ந.ங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இதனால், அ.தி.ர்.ச்.சி.ய.டைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடத்தில் இது குறித்து கேட்ட போது, அவர்கள் கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.த்.துள்ளனர்.
இதனால், வே.த.னை.ய.டைந்த செல்வம் கா.வ.ல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பு.கா.ர.ளி.த்தார். இது தொடர்பான வ.ழ.க்கு வி.சா.ர.ணை நடந்து வந்தது.
அப்போது, ம.ரு.த்துவ ப.ரி.சோத.னையில் அன்பு செல்வி தி.ருந.ங்கை என்பது தெரிய வந்தது. வ.ழ.க்.கில் செல்வம் தரப்பில் நியாயம் இருந்ததால்,
அவரை ஏ.மா.ற்.றி திருமணம் செ.ய்.த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆ.ண்டுகள் சி.றை.த.ண்.ட.னை வி.தி.த்து நீ.திபதி தீ.ர்.ப்பளித்தார்.