தி ருமண ஆசையில் இருக்கும் பெண்களை கு றி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்! வி சாரணையில் தி டுக்கிடும் தகவல்!!

299

இளைஞன் செய்து வந்த செயல்…….

தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் தி ருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோ சடியில் ஈடுபட்ட நபரை பொ லிசார் அ திரடியாக கை து செய்துள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர் ராகேஷ்(36). பொறியியல் பட்டதாரியாக இவர் கொடுங்கையூரில் வசிக்கும் இளம் பெண்ணிடம், தி ருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அந்த இளம்பெண்ணை தி ருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அவர், அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். அதன் பின், அவரின் நடத்தையில் ச ந்தேகம் வர, உடனடியாக இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை கா வல்நிலையத்தில் பு கார் அளித்துள்ளார். அதன் பின் இது குறித்து வ ழக்கு பதிவு செய்த பொ லிசார் ராகேஷ் சர்மா குறித்து வி சாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது தான், ராகேஷ் சர்மா மீண்டும் இந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தனக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இது குறித்து அவர் பொ லிசாரிடம் தெரிவிக்க, பொ லிசாரின் அ றிவுறுத்தல் படி மாதாவரம் ரவுண்டான அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும் படி அவர் கூறியுள்ளார்.

அதன் படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த பெண்ணுடன் சென்ற பொ லிசார் மறைந்து நின்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ராகேஷ் பணம் வாங்க வரும் நேரம் பார்த்து, அவரை பிடித்து கை து செய்தனர்.

அவனிடம் பொ லிசார் மேற்கொண்ட வி சாரணையில், ராகேஷ் சர்மா ஏற்கெனவே தி ருமணமாகி மனைவியை பி ரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கத்தாரில் வேலை பார்த்து வந்த அவர் நான் அவனில்லை படத்தை பார்த்து தி ருமண மோ சடியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். ச மூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசி உள்ளார்.

அதில் சி க்கிய பெண்களை ஏ மாற்றி நான் அவனில்லை பட பாணியில் பணம், நகைகளை பறித்தது வி சாரணையில் தெரிய வந்துள்ளது. இது போல் சென்னை உட்பட பல பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏ மாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கி மோ சடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராகேஷ் சர்மாவிடம் ஏ மாந்த பெண்கள் அவர் குறித்து பு கார் அளிக்க வந்தால், அவர்கள் இ ழந்த பணம் மற்றும் நகைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொ லிசார் கூறியுள்ளனர்.