தி டீ ரென உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிய இ ளம் பெ ண்… அ தி ர்ச் சியடைந்த ம ருத்து வர்கள்…!

367

மஞ்சள் நிறமாக மா றிய இள ம் பெ ண்……..

உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி 26 வயதான பெ ண் ஒருவர் கோ மா நிலைக்கு சென்று உ யி ரி ழந்த ச ம் ப வம் ம ருத்து வர் களி டையே அ திர்ச் சி யை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிட்டனில் உள்ள ம ருத் துவ மனை யில் செவிலியராக பணியாற்றுபவர் 26 வயதான Dani Housley. இவர், வீட்டுக்கு அ டி க் கடி சென்று வந்தால், உடல் நலம் பா திக்க ப் பட்ட இவரது தங்கைக்கு அது ஒருவேளை மேலும் பி ர ச்சி னை யை உண்டாக்கும் என்பதற்காக தனி வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார்.

பின்னர் ஊ ரடங்கு அ ம ல்ப டுத் தப்பட்டதால், குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்காக பணி முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் இருந்து வந்த இவரது உ ட ல் மு ழு வது ம் தி டீ ரெ ன ஒருநாள் மஞ்சள் நிறமாக மா றியுள்ளது.

இதனைக்கண்ட அவருடைய தங்கை, “அக்கா உங்கள் உ ட லின் நிறம் வே டிக்கை யாக இருக்கிறது” என்று நிலைமை பு ரி யா மல் கிண்டல் செய்ய,

இதை கவனித்த Dani Housley-யின் தாய் Sharon மகளுக்கு ஏதோ பி ர ச்சி னை என்பதை உணர்ந்து ம ருத் துவம னை க்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், Dani-யின் உ  ட ல் நிலை இன்னும் மோ ச மா கி அவர், கோ மா நிலைக்கு சென்றார்.

அவருக்கு ர த் த ம் ஏற்றப்பட்ட பி ன் ன ரும் அவரது உ ட ல் நி லை யில் மு ன்னே ற் றம் இ ல் லா ததா ல் தீ வி ர சி கி ச் சை பிரிவில் அ  னு மதி க்கப் பட்டார்.

எனினும் எந்த சி கி ச் சை ப ல னளி க் காமல் நிமோனியா அவரை தா க்கிய தை அடுத்து அவரது உ ட ல் உ று ப்பு கள் ஒவ் வொ  ன் றாக செ ய ல் இ ழ ந்து, இறு தியில்  கோ மா வில் இருந்து வி டு படா மலே Dani ம ர ணம டைந் துள் ளார்.

ஆனால் அவருடைய உ ட ல் எதற்கு ம ஞ்ச ளானது? அவர் ஏன் தி டீ ரெ ன நோ ய்வா ய்ப் பட் டார்? என்பன போன்ற வி ஷய ங்க ளுக்கு இன்னும் விடை கி டை க்கவில்லை. இந்த ச ம்ப வ ம் அக் கு டு ம்ப த்தை பெ ரு ம் அதி ர்ச் சி யில் ஆ ழ்த்தி யு ள்ளது.