தி ருடுவதற்கு ரூட்டு போட்டு கொடுத்த ரஜினியின் படம்.. கடைசியில் உண்மையிலேயே தி ருடு போன ச ம்பவம்!!

240

இந்தியா…..

இந்தியாவில் சமீபகாலமாக கொ.ள்.ளை ச.ம்.பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. வாரத்திற்கு கிட்டத்தட்ட 100 கொ.ள்.ளை.யாவது நடந்து விடுகிறதாம்.

ரஜினி படத்தில் இடம் பெற்றது போலவே சில வருடங்கள் கழித்து பிரபல நகைக்கடையில் கொ.ள்.ளை ச.ம்.பவம் ஒன்று நடந்துள்ளது. தற்போது இதனை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லிங்கா படத்தில் ரஜினிகாந்த் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை தி.ரு.டு.வதற்கு தி.ட்.டமிடுவார். அப்போது இவர்கள் கொ.ள்.ளை.ய.டிக்கதான் வந்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் கடையின் உண்மையான உரிமையாளர் கிரன் குமார் அந்த நகையை பற்றி தெளிவாக விளக்கம் கூறுவார். அப்படத்தில் காட்டியுள்ள கடைதான் லலிதா ஜுவல்லரி.

லிங்கா படத்தில் நடந்தது போலவே சில வருடங்கள் கழித்து திருச்சியில் லலிதா ஜுவல்லரி கடையில் உண்மையாகவே நகை கொ.ள்.ளை.யடிக்கப்பட்டது. இதை வைத்து பார்க்கும்போது லிங்கா படத்தில் எப்படி லலிதா ஜூவல்லரி கடையில் நகை கொ.ள்.ளை.ய.டிக்கப்பட்டதோ. அதேபோல உண்மையாகவே லலிதா ஜுவல்லரி கடையில் சில நபர்களால் ந.கை.க்.கொ.ள்.ளை அ.டி.க்.கப்பட்டது.

Car Thief Car Robbery

தற்போது இந்த இரண்டு ச.ம்.ப.வங்களையும் ஒன்றாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு சிலர் லிங்கா படத்தில் சொன்னது போலவே உண்மையிலும் நடந்து விட்டதே என கூறிவருகின்றனர். அதற்கு மற்ற சிலர் எம்ஜிஆர் பாடலில் “தி.ரு.ட.னாய் பார்த்து தி.ரு.ந்.தாவிட்டால் தி.ரு.ட்.டை ஒ.ழி.க்க மு.டி.யாது” என ஒரு படத்தில் பாடுவார்.

அந்த பாடலுக்கு ஏற்ப தி.ரு.டு.பவர்கள் தி.ரு.ந்.தாவிட்டால் எந்த காலத்திலும் தி.ரு.ட்டை முழுவதுமாக முடிக்க முடியாது என சமூக வலைதளங்களில் ஒரு சிலர் கூறி வருகின்றனர். தற்போது வரை காவலர்களும் பல கொ.ள்.ளை ச.ம்.பவங்களை தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.