தி.ரு.டிய கொரோனா தடுப்பூசிகளை கா.வ.ல் நிலையத்திற்கு வெளியே வைத்துச்சென்ற தி.ரு.டன்! கடிதத்தில் எழுதி வைத்திருந்த காரணம்!!

702

இந்தியா………..

இந்தியாவின் ஹரியானா மா.நி.லத்தில் ம.ரு.த்.து.வமனையிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை தி.ரு.டிய தி.ரு.டன், அதை கா.வ.ல்.நிலையத்திற்கு வெளியே வைத்துச்சென்ற ச.ம்.பவம் நெ.கி.ழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தீ.வி.ர.ம.டைந்துள்ள நிலையில் ஆக்சிஜன், ம.ரு.த்து தட்டுப்பாடு மற்றும் தீ.வி.ர சி.கி.ச்சை பிரிவில் அனுமதிக்க படுக்கை வசதி இல்லாமல் மக்கள் க.டு.ம் அ.வ.திக்குள்ளாகியுள்ளனர்.

மறுபுறும் ம.ரு.த்.து.வமனைகளில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ம.ரு.ந்.துகள் தி.ரு.ட.ப்.படும் ச.ம்.பவம் அதிகாரித்துள்ளது. அந்த வரிசையில் ஹரியானா மா.நி.லத்தில் உள்ள Jind Civil ம.ரு.த்.து.வ.மனையிலிருந்து கோவிஷீல்ட் தடுப்பூசியின் 182 குப்பிகளையும், கோவாக்சினின் 440 குப்பிகளையும் தி.ரு.டன் ஒருவன் தி.ரு.டி.யு.ள்ளான்.

சில நேரம் கழித்து தி.ரு.டு.ப்போன ம.ரு.ந்துகள் Jind Civil கா.வ.ல்.நி.லையத்திற்கு வெளியே உள்ள ஒரு தேநீர் கடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ம.ரு.ந்.து.கள் க.ண்.டெடுக்கப்பட்ட பைக்குள் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், மன்னித்துவிடுங்கள், இது கொரோனா தடுப்பூசி என எனக்கு தெரியாது என தி.ரு.டன் எ.ழு.தி வைத்துள்ளான்.

நாட்டின் நிலைமையை புரிந்துக்கொண்டு தி.ரு.டிய ம.ரு.ந்தின் முக்கியத்துவத்தை உ.ண.ர்ந்த தி.ரு.டன், அதை திருப்பி வைத்துச் சென்றது நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.