துபாயில் ரோபோக்கள் நடத்தும் தேநீர் விடுதி..! தொடு திரையில் வாடிக்கையாளர் தரும் கட்டளையை செய்து அசத்தல்!!

344

துபாயில்…….

துபாயில் ரோபாக்களால் நடத்தப்படும் தேநீர் விடுதியை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

துபாயில் உள்ள ரோபோ கபே எனப்படும் தேநீர் விடுதியில் முற்றிலும் ரோபோக்களே பானங்களை தயார் செய்து விநியோகம் செய்து வருகிறது.

தொடுதிரை மூலம் வாடிக்கையாளர் தரும் கட்டளைகளை அச்சு பிசுங்காமல் ரோபோக்கள் செய்து அசத்துகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய ரோபோ கபே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாக உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.