பிரபல தொலைக்காட்சியில் Ready Steady Po என்ற ஹிட் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் வீணாக்கப்படும் பொருட்கள் குறித்து ஏற்கெனவே நிறைய பிரச்சனைகள் வந்திருக்கிறது.
அதற்கு நிகழ்ச்சியாளர்களும் விளக்கத்தையும் கொடுத்துவிட்டனர்.இந்த நேரத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்ஷனை கல்யாணமாம் கல்யாணம் சீரியல் புகழ் நடிகை ஜீவிதா இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு நடனம் ஆடுகிறார்.
இதனை பார்த்த மக்கள் இதுஎல்லாம் ஒரு நிகழ்ச்சியா, ஒரு பெண் இப்படி நடனம் ஆடுவது சரியாக இருக்கிறதா என்று முகம் சுழித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்,