த ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு மனைவி அனுப்பிய இறுதி மெசேஜ் : அதிர்ந்துபோன கணவன்!!

278

அதிர்ந்துபோன கணவன்….

   

தமிழகத்தில் த ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு போன் செய்த பார்த்த மனைவி அவர் எடுக்காத காரணத்தினால், குறுந்தகவல் மட்டும் அனுப்பிவிட்டு மாடியில் இருந்து கு தித்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அய்யாவு நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருக்கு விக்னி நாக நந்தினி என்ற தங்கை உள்ளார். இந்நிலையில், செந்தில் நாதன் என்பவரை, விக்னி நாக நந்தினி காதலிக்க, இருவருக்கும் கடந்த ஜுன் மாதம் உறவினர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

செந்தில்நாதன் கிண்டியிலுள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். நந்தினியை அவரது மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து பலவிதங்களில் கொ டுமைப்ப டுத்தி வந்துள்ளனர்.

மேலும் நகை வேண்டுமென கூறி வ ரதட்சணை கொ டுமையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக நந்தினியை விட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இது குறித்து நந்தினி கணவர் செந்திலிடம் கூறிய போது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் ஒரு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன், நீ எப்படி வேண்டுமானாலும் போ என்று கூறியுள்ளார்.

இதனால் ம னமுடைந்த நந்தினி, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து த ற்கொ லை செய்து கொள்வதற்காக கு தித்துள்ளார். இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்த நிலையில் சகோதரராரான நாகேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் செந்தில்நாதனை கைது செய்து, அவர்களின் பெற்றோர் மற்றும் சகோதரியை தேடி வருகின்றனர். நடத்தப்பட்ட முதற்கட்ட வி சாரணையில், நந்தினி மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவு சென்ற போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நந்தினிக்கு தந்தையில்லாத காரணத்தால் அவரது சகோதரர் நாகேந்திரன் முன்னின்று திருமணத்தை நடத்தினார்.

அப்போது செந்திலாந்தனுக்கு ஐந்து பவுனில் தங்கச்செயின் போடலாம் என நந்தினி வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக செயின் போடாத நிலையில், அதனைக் கேட்டு செந்தில்நாதனின் குடும்பத்தினர் நந்தினியிடம் த கராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ம னமுடைந்த நந்தினி த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். அதே போல த ற்கொ லை செய்து கொள்வதற்கு முன் தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காத நிலையில், செந்தில்நாதனுக்கு மெசேஜ் செய்து விட்டு மாடியிலிருந்து கீழே கு தித்துள்ளார்.