நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணுக்கு நடத்த விபரீதம்!! வெளிநாட்டு கணவர் தொடர்பில் வெளியான அ.திர்ச்சி தகவல்!!

260

ஜெயபாரதி……..

உ.ற.வு.க்கார பெண் வாகனம் மோ.தி உ.யி.ரி.ழ.ந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளை மீது அ.தி.ர்.ச்சி பு.கா.ர் எழுந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார். இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெ.ண்கு.ழ.ந்தை உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் ம.னைவி ஜெயபாரதியை கு.ழ.ந்.தையுடன், விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக கூறபடுகின்றது.

தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதிக்கு அஞ்சல் துறையில் தற்காலிக கிளார்க் வேலை கிடைத்தது. இந்த நிலையில் ச.ம்.ப.வத்தன்று பணிக்கு சென்று விட்டு தனது மொப்பட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோ.தி.ய.தில் உ.ட.ல் ந.சு.ங்கி உ.யி.ரி.ழந்தார்.

இது தொடர்பாக ச.ம்.பவ.த்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் தெரிவித்த தகவல்கள் அ.தி.ர்.ச்சி அளிப்பதாக இருந்தது. வி.ப.த்.தை ஏற்படுத்தியவர்கள் ஜெயபாரதியின் மீது தி.ட்.ட.மிட்டு மோ.தி.யது போ.ல இருந்ததாகவும், மோ.தி.ய வே.க.த்தில் அவரது உ.ட.ல் ம.ர.த்.து.டன் வைத்து ந.சு.க்.கி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.தாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சந்தானம் தனது அ.ர.சி.யல் செல்வாக்குள்ள நண்பர் மூலம் காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வி.ப.த்.தாக ப.தி.வு செ.ய்.த வ.ழ.க்கை மீண்டும் ம.று வி.சா.ரணை ந.ட.த்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும் அவர் பணிபுரிகின்ற அலுவலகத்திற்கும், பு.கா.ர்.க.ளுடன் கூடிய வி.வா.க.ரத்து நோ.ட்.டீஸ் ஒன்றை அனுப்பிவைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த நோட்டீசால் அவர் பார்த்து வரும் வேலைக்கு சி.க்.கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோட்டீஸை வாபஸ் பெறுமாறு கணவர் விஷ்ணுபிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை க.டு.மை.யாக மி.ர.ட்.டி.யதாகவும்,

ஆனால் ஜெயபாரதி நோட்டீஸை வாபஸ் பெற ம.று.த்து விட்டதால் உண்டான ஆத்திரத்தில் கூ.லி.ப்.ப.டையை ஏவி ஜெயபாரதியை கார் ஏ.ற்.றி கொ.லை செ.ய்.திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கு.ற்.ற.ஞ்.சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வி.சா.ர.ணை.யில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.