நடிகர் வடிவேலு வீட்டில் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் குடும்பம்!!

830

தமிழ் சினிமாவில் காமெடியன்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவர் வடிவேலு. அவருடைய டயலாக்ஸ், முக பாவனைகள் எல்லாம் ரசிகர்களிடம் செம பேமஸ்.

தற்போது அவர் புலிகேசி படத்தில் நடிக்க முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் வடிவேலு வீட்டில் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.

சமீபத்தில் திருமணமான அவரது மகள் இரு குழந்தைகளை பெற்றிருக்கிறாராம். ஒரு பெண், ஆண் குழந்தை என்பதால் வடிவேலு மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளாராம்.