நடிகர் ஸ்ரீகாந்தின் மகனா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே- அப்பாவுக்கே சவால் கொடுப்பாரோ?

839

சாக்லெட் பாய் என்ற இமேஜ் நிறைய நடிகர்களுக்கு உள்ளது. அதில் சொல்ல வேண்டும் நடிகர் ஸ்ரீகாந்திற்கு இருந்தது.ஆனால் அவர் அந்த இமேஜில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற பல வித்தியாசமான கதைகள் எல்லாம் நடித்தார். விஜய்யுடன் நடித்த நண்பன் படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.

விஷால் நடித்திருக்கும் இரும்புத்திரை படத்தின் பிரீமியர் ஷோ அண்மையில் நடந்தது, அதில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது மகனையும் அழைத்து வந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட ஸ்ரீகாந்தை விட அவரது மகன் கியூட்டாக இருக்கிறாரே, அப்பாவுக்கே சவால் விடுவாரோ என்பது போல் கமெண்ட் செய்கின்றனர்.