நடிகை எஸ்தர் அனில் பற்றி வெளியான ஆச்சர்ய தகவல்!!

75

எஸ்தர் அனில் ..

நடிகை எஸ்தர் அனில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பவர். அவர் 23 வயதாகும் நிலையில் சமீப காலமாக பிகினி உட்பட தாராள கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் ஹீரோயினாக நடிப்பதற்காக தான் இப்படி கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார் என விமர்சனம் வந்தது.

தற்போது எஸ்தர் அனில் லண்டனில் மேற்படிப்பை தொடங்கி இருக்கிறாராம். மும்பையில் இருக்கும் சேவியர் கல்லூரியில் economics பட்ட படிப்பை முடித்திருக்கும் அவர் மேற்படிப்புக்கு லண்டன் சென்று இருக்கிறார்.

London School of Economicsல் அவர் முதுகலை பட்டப்படிப்பை படித்து வருவதாக அவரது தந்தை கூறி இருக்கிறார்.