நடிகை தங்கையின் ஆடைகளை கி.ழி.த்து மா.ன.பங்க கொடுமை..! வீதியில் அரங்கேறிய அ.த்.து.மீ.றல்!!

423

ஜெனிபர்………..

வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் மணலியை சேர்ந்த ஜெனிபர்.

ஜெனிபர் தனது மு.த.ல் க.ண.வர் சரவணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, வி.வா.க.ரத்து கேட்டு தொடரப்பட்ட வ.ழ.க்கு நிலுவையில் உள்ள போது, தொலைக்காட்சி சீரியல் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த நவீன் குமார் என்பவரை கா.த.லி.த்து தி.ரு.மணம் செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ.ய்.ததாக கூறப்படுகின்றது.

முதல் கணவரிடம் இருந்து வி.வா.கரத்து பெற்ற பின், நவீன் குமாரை தி.ரு.மணம் செ.ய்.து கொ.ள்.ள அவர் தி.ட்.டமிட்டிருந்தார். கா.த.லித்து வந்த நவீன் குமாருக்கு வேலை ப.றி.போன நிலையில் கொ.டு.க்கல் வா.ங்.கல் தொடர்பாக இருவருக்கும் இடையே முன் வி.ரோ.த.ம் ஏ.ற்.பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி தனது தந்தை, தங்கையுடன் காரில் சென்ற ஜெனிபரை, நவீன் குமார், அவரது தந்தை உதயகுமார், தம்பி பிரவீன் குமார் ஆகியோர் சேர்ந்து காரை வழி ம.றி.த்து தனது தந்தையை ச.ர.மாரியாக தா.க்.கி.விட்டு, தங்கையின் உடையை கி.ழி.த்.து மா.ன.ப.ங்.க..படுத்தியுள்ளனர். ஜெனிபர் தனது தங்கையின் மா.ன.ம் காக்க அவரை இ.று.க்க கட்டிப்பிடித்தபடி ஒரு வீட்டுக்குள் அழைத்துச்சென்று கா.ப்.பா.ற்.றியுள்ளார்

பலரது முன்னிலையில் அரங்கேறிய அ.த்.து.மீறல் தொடர்பாக மணலி கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்த போது, நவீன் குமாரின் தந்தை உதயகுமார் கா.வ.ல்.து.றை.யில் அமைச்சுப் பணியாளராக பணிப்புரிவதால் கா.வ.ல் ஆ.ய்.வாளர் சிட்டிபாபு தன்மீது வி.ப.ச்சார வ.ழ.க்கு போ.டு.வதா.க மி.ர.ட்டியதாக ஜெனிபர் வே.த.னை தெரிவித்தார்.

தங்கையின் ஆ.டையைக் கி.ழி.த்து வீதியில் வைத்து தா.க்.குதல் ந.ட.த்திய வீ.டி.யோ ஆதாரங்களை தாங்கள் சமர்ப்பித்தும், பெ.ண்.க.ளுக்கு எ.தி.ரான வ.ன்.கொ.டுமை வழக்கோ, மா.ன.ப.ங்.கபடுத்திய வ.ழ.க்கோ பதியாமல் ஆய்வாளர் சிட்டிபாபு, அமைச்சுப் பணியாளர் உதயகுமாரை தப்பவைத்ததோடு, நவீன் குமார், பிரவீன் குமார், கார்த்திக் ஆகியோர் மீது சாதாரண ச.ட்.ட.பி.ரி.வின் கீ.ழ் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து கை.து செ.ய்.த.தா.கவும் அதனால் தங்களை தா.க்.கி.ய.வர்கள் தற்போது ஜாமீனில் வந்துவிட்டதாகவும் அவர்கள் மீது க.டு.மை.யா.ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை கா.வ.ல் ஆ.ணை.யர் அலுவலகத்தில் பு.கா.ர் அளித்துள்ளார் நடிகை ஜெனிபர்.

சின்னத்திரை நடிகைகள் வி.ள.க்கில் வி.ழு.ந்த வி.ட்.டில் பூச்சிகளாய் காதலில் வி.ழு.ந்து வி.ல்.ல.ங்கத்தில் சி.க்.கி தவிப்பது தொடர்கதையாகி வருகின்றது.