நண்பனால் கால்வாயில் த ள்ளிவிடப்பட்ட இ ளைஞர்… 3 நாட்களாக கிடைக்காத ச ட லம்: சோக ச ம்பவம்!!

251

புருஷோத்தமன்……….

தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மீது ஆசைப்பட்டு இ ளைஞர் ஒருவர் நண்பனையே கால்வாயில் த ள் ளிவிட்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே ஆதியூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ம் திகதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரது தாயார் கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் அளித்தார்.

இதனையடுத்து வ.ழ.க்கு ப.தி.வுசெ.ய்த பொ.லி.சார் அவரை தேடிவந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் உதயகுமாரிடம் இருந்து புருஷோத்தமனின் இருசக்கர வாகனத்தை ப.றி.முதல் செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகனத்திற்கு ஆசைப்பட்டு அவரை அழைத்துச்சென்று காண்டூர் கா.ல்.வாயில் தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். அ.தி.ர்.ச்சியடைந்த பொ.லி.சார் கடந்த 3 தினங்களாக புருஷோத்தமனின் உ.ட.லை திருமூர்த்தி அணை, கால்வாய் பகுதியில் தேடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை உ.ட.ல் கி டைக்கவில்லை. தேடும் பணி மு.டு.க்கி விடப்பட்டுள்ளது. உதயகுமார் மீது பைக் தி.ரு.டியது மற்றும் கொ.லை வ.ழ.க்கு ப.தி.வுசெ.ய்து பொ.லி.சார் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.