தமிழகத்தில்……….
த மி ழ கத்தில் ந ண் பர் களுடன் ஆ ற் றில் கு ளி க்க சென்ற இலங்கை தமிழ் மா ண வ ர் த ண் ணீ ரில் மூ ழ் கி உ யி ரிழ ந் த து சோ க த் தை ஏ ற் ப டுத் தி யு ள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இலங்கை த மி ழ ர் மு கா மை சே ர் ந்த நரசிம்மன் மகன் தனுசுராஜ் (17). இவர் ப ள் ளி யி ல் ப்ளஸ் 2 ப டி த் து வ ந்தா ர்.
தனுசுராஜ் நேற்று முன்தினம் மாலை தனது ந ண் ப ர் கள் 6 பே ரு டன் ஈரோடு மா வ ட் டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆ ற் று க்கு சென்றார். பின்னர் அ னை வ ரும் ஆ ற் றில் இ ற ங்கி கு ளி த் தனர்.
இதில் தனுசுராஜ் ஆ ழ மா ன ப கு திக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீ ச் ச ல் தெரியாது என்று கூறப்படுகிறது. சி றி து நே ர ம் க ழி த்து ந ண் ப ர்க ள் அ னை வ ரும் கு ளி த் துவி ட்டு க ரை க் கு தி ரு ம்பினர்.
ஆனால் தனுசுராஜ் வ ர வி ல்லை, பின்னர் அவர் ஆ ற் றில் மூ ழ் கிய தை க ண் ட னர். இ த ன் கார ணமாக அ தி ர்ச்சி அ டை ந்த அ வ ர்கள் பீ தி யி ல் செ ய் வ தறி யாது அ வ ர வர் வீ டு க ளுக் கு தி ரு ம்பி ன ர்.
இ து கு றி த் து பெ ற் றோ ருக் கு த க வ ல் த ர ப் பட்ட நி லை யில் அ வர் க ள் தீ ய ணை ப் பு நி லை யத் து க்கு த க வல் கொ டு த்த னர்.
பின்னர் ச ம் பவ இ ட த்து க்கு வந்த தீ ய ணை ப்பு வீ ர ர்க ள் ஆ ற் றில் இ ரு ந்து த னுஷ்ராஜ் உ ட லை மீ ட் ட னர்.
அ வ ர து உ ட லை பா ர் த் து பெ ற் றோ ர் க த றி அ ழுத து பா ர் க்க ப ரி தா பமா க இ ரு ந் தது.
இதையடுத்து தனுசுராஜ் ச ட ல த்தை கை ப் ப ற் றிய பொ லிசா ர் ம ரு த் துவ ம னைக்கு பி ரே த ப ரி சோ த னைக் கா க அ னு ப் பி விட் டு ச ம் ப வம் தொடர்பாக வ ழ க் குப் ப திவு செ ய் து வி சா ரணை ந டத் தி வருகின்றனர்.