நண்பர்கள் மூவரால் இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம் : அம்பலமான திடுக்கிடும் தகவல்!!

393

வேலூர்…

வேலூரில் நண்பனை கொ.லை செ.ய்.ததால் ப.ழி.க்கு பழிவாங்க சக நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து இ.ளைஞரை கொ.லை செ.ய்.து பு.தை.த்த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​வேலூர்மாவட்டம் வேலூர் பெருமுகை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் என்பவரின் மகன் பாலமுருகன் ( 20). பெங்களூரில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்து வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் பெற்றோர்கள் பு.கார் செ.ய்தனர். இதனையடுத்து போ.லீ.சார் வ.ழ.க்கு ப.திவு செ.ய்து பாலமுருகனை தேடி வந்தனர்.

பாலமுருகன் குடும்பத்தாருக்கு சொந்த ஊர் க.ள்ளக்குறிச்சி. இவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதிக்கு கு.டி.பெ.யர்ந்து வசித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெருமுகை பகுதிக்கு வா.டகைக்கு சென்று உள்ளனர். காணாமல் போன வாரம் பாலமுருகன் குறித்து சத்துவாச்சாரி போ.லீசார் விசாரித்த போது பாலமுருகன் 2019ஆம் ஆண்டு தோட்டபாளையம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவரை கொ.லை செ.ய்.த வ.ழ.க்கில் சி.றைக்கு சென்று ஜாமீனில் வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ப.ழி.வா.ங்குவதற்காக கொ.லை ந.ட.ந்திருக்கலாம் என்ற கோணத்தில் சுகுமாரின் நண்பர்களான தோட்டபாளையத்தை சேர்ந்த கரியன் என்கிற ஜெகதீஸ்வரன் (19) மதிவாணன் (18 )மற்றும் குணா (17) ஆகியோரை பிடித்து போ.லீ.சா.ர் விசாரித்தனர். இதில் பாலமுருகனை மூன்று பேரும் சேர்ந்து கொ.ன்.று பு.தை.த்.தது தெரிய வந்தது.

கடந்த 28-ஆம் தேதி ஜெகதீஸ்வரன், மதிவாணன் மற்றும் குணா ஆகியோர் சேர்ந்து தோட்டபாளையம் ரிவர்வியூஓட்டல் பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்து ம.து அ.ரு.ந்.தினர். அப்போது அங்கு வந்த பாலமுருகனுடன் த.க.ரா.று ஏற்பட்டது. வா.க்.கு.வா.தத்தின் போது பாலமுருகன் உங்கள் நண்பன் சுகுமாரை கொ.ன்.ற.து போல் உங்களையும் கொ.ன்.று விடுவேன் என மி.ர.ட்.டி.யுள்ளார். அதனால் ஆ.த்.திரம் அடைந்த 3 பேரும் பாலமுருகனை சேர்ந்து கல்லால் தா.க்.கி.னர். ப.டு.கா.யமடைந்த பாலமுருகன் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் ப.ய.ம.டை.ந்த அடைந்த 3 பேரும் சேர்ந்து மேலும் கல்லால் பாலமுருகனை தா.க்.கி.னர். அவர் சு.ய.நினைவை இ.ழ.ந்ததும் அங்கிருந்த பழைய பாயில் உடலை சுற்றி போட்டனர் மேலும் அவரை பு.தை.க்க கடப்பாரை கம்பி எடுப்பதற்காக வீட்டுக்கு சென்றனர். கடப்பாறை கம்பியை எடுத்து வந்து பார்த்தபோது பாலமுருகன் உ.யி.ரு.டன் இருந்தார்.

அப்போது அவர்கள் கடப்பாறை கம்பியால் மீண்டும் கு.த்.தியுள்ளனர். இதில் பாலமுருகன் ச.ம்.பவ இடத்திலேயே து.டி.து.டித்து இ.ற.ந்தார். உடலை அங்கேயே கு.ழி.தோ.ண்டி பு.தை.த்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் செ.ன்றுவிட்டனர். இந்த தகவலை அறிந்த போ.லீ.சார் 3 பேரையும் கை.து செ.ய்தனர்.

இன்று காலையில் பாலமுருகன் உடல் பு.தை.க்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உ.டலை தோண்டி எடுத்துஇந்த ச.ம்.ப.வத்தால் சத்துவாச்சாரி தோட்டபாளையம் பகுதியில் பெரும் ப.ர.பரப்பு ஏற்பட்டது.