நள்ளிரவில் காதலியை பார்க்க சுவர் ஏறி குதித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

222

இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி……

தமிழகத்தில் காதலியைப் பார்ப்பதற்கு நள்ளிரவில் காதலன் சுவர் ஏறி கு தித்ததால், அவர் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து சி க்கிக் கொண்டார்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது கடைக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் காதலியை பார்க்க முடியாமல் ஜிலான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜிலான், திடீரென காதலியின் வீட்டருகே வந்தபோது அவருக்கு காதலியின் ஞாபகம் வந்துள்ளது.